Skip to main content

Carrito de compra

¡Obtienes el tratamiento VIP!

Artículos no disponibles para compra.
Por favor revisa tu carrito. Puedes eliminar los artículos no disponibles ahora o los eliminaremos nosotros automáticamente al momento de pagar.
artículosartículo
artículosartículo

Recomendado para ti

Loading...
  • அபூர்வ சங்கமம்

    de Devibala ...
    பதினாறு நாள் காரியங்களும் முடிந்து விட்டன.திடமாக தேக்கு மரம் போல இருந்த துரை இப்படி போய்ச் சேருவான் என யாருமே அந்தக் குடும்பத்தில் எதிர்பார்க்கவில்லை! அதனால் அந்த அதிர்ச்சியிலிருந்து யாரும் மீளவும் இல்லை!அக்கம், பக்கமும் நண்பர்களும்தான் ஏராளமாகச் செலவு செய்து அவனது இறுதி யாத்திரையை முடித்திருந்தார்கள்.மேலதிகாரிகள் அன்றுதான் வீட்டுக்கு வந்தார்கள்.சந்திரிகா ஒரு ஓரமாக நின்றாள்.அவளுக்கு அனுதாபம் தெரிவ ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • சிம்ம சொப்பனம்..!

    de Devibala ...
    அது பண்டிகை காலம்! அம்மா மங்களம் நன்றாக பலகாரங்கள் செய்வாள்! தீபாவளிக்கு ஒரு மாதம் முன்பாகவே நிறைய பலகார ஆர்டர்களை எடுத்து கொண்டு ராப்பகலாக அம்மா பாடு படுவாள்! அதில் கணிசமாக சம்பாதித்தாள்! வள்ளி இங்கே இருந்த வரை அவளும் நன்றாக ஒத்துழைப்பாள்! மாணிக்கமும் முறுக்கு பிழிவது போன்ற வேலைகளை செய்து தருவான்! மெஷினுக்கு போய் மாவு திரித்துக் கொண்டு வந்து, செய்த பலகாரங்களை பேக் செய்து, உரிய இடத்தில் சேர்ப்பது ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • கண் பேசும் வார்த்தைகள்...

    de Devibala ...
    மகேஷ் வேகமாக ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தான்.காரிடாரில் அக்கா மல்லிகா தென்பட்டாள்,"என்னாச்சுக்கா?"அவள் அழத் தொடங்கினாள்."நல்லாத்தான் இருந்தாங்க அப்பா திடீர்னு நெஞ்சு வலி வந்திருக்கு. அவரால தாங்கிக்க முடியலை. துடிக்க ஆரம்பிச்சார். நானும் அம்மாவும் பதறிப் போனோம். நீ போன்ல கிடைக்கவேயில்லை. நாங்க பயந்து போய் ஆட்டோ வச்சிட்டு வந்துட்டோம்."மகேஷ் அவளோடு நடந்தான். அவசர சிகிச்சைப் பிரிவை எட்ட, அம்மா அங்கு இருந ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • பட்டு வண்ண ரோஜா!

    de Devibala ...
    சாரங்கன், நடராஜன்-கோமளாவுக்கு ஒரே மகன்!நடராஜன் மாநில அரசில் பணி புரியும் ஒரு மிடில் க்ளாஸ் ஊழியர்! கஷ்டப்பட்டுத்தான் சாரங்கனை படிக்க வைத்தார்! லோன் வாங்கி, ஆயிரம் சதுரஅடியில் இரண்டு படுக்கையறை கொண்ட ஒரு அடுக்கு மாடிக்கட்டிடத்தில் இரண்டாவது தளத்தில் ஒரு வீடு! அதுகூட சாரங்கன் பிறந்து, ஆறு வருஷங்களுக்கு பிறகு கட்டிய வீடு!இன்னும் அதன் லோன் பாக்கி இருக்கிறது! நடராஜனுக்கு இரண்டு சகோதரிகள்! அவர்களது கல்ய ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • பத்தி எரியுது!

    de Devibala ...
    அடுத்த நாளே மது வந்துவிட்டான். வரும்போதே பசி என்று பறந்து கொண்டு வந்து மாப்பிள்ளைக்குப் பிடிக்கும் என கோமதி சுட்டுக் கொடுத்த குழி பணியாரத்தில் இருபதை உள்ளே இறக்கி ஏசியை போட்டு பெட்ரூமில் மல்லாந்தான்.குழந்தை அவன் மேல் ஏறி குதிக்க,"அகிலா! எனக்கு ரெஸ்ட் எடுக்கணும்! இவளைக் கொண்டு போய் உங்கப்பாகிட்ட விடு!""என்னங்க! குழந்தையை பார்க்க நீங்க வர்றதே வாரத்துல ஒரு தடவை!""எனக்கு முடியலை! கொண்டு போ!"அகிலா எடுத ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • நெருப்பாய் ஒரு நிலவு

    de Devibala ...
    அப்பா இரைந்து கத்திக் கொண்டிருந்தார் காலையில்.காரணம் இருந்தது.கண்ணை விழித்ததும் கடன்காரனின் தரிசனம். அவனை ஒரு மாதிரி அனுப்பிவிட்டு நிமிர, பால்காரர் பழைய பாக்கி கேட்டு.கடைசிப் பெண்ணின் கல்யாணத்தைப் போன மாதம்தான் முடித்திருந்தார்.முதல் பெண்ணுக்கு அடுத்த மாதம் பிரசவம்."சாப்பிட வர்றீங்களா?''அம்மாவின் பயந்த குரல்."எனக்குப் பசிக்கலை""ராத்திரியே நீங்க சரியாச் சாப்பிடலை""செத்துடமாட்டேன். விடு!"அம்மா தட்டு ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • மாப்பிள்ளைத் தோழன்

    de Devibala ...
    "பொண்ணு வேலையை விடமாட்டா!""எதுக்கு விடணும்? வீட்ல ஓக்காண்டு பேன் பார்க்கவா பொம்மனாட்டி படிக்கறா. போயிட்டு வரட்டும். நாலு காசு வந்தா குடும்பத்துக்கு நஷ்டமா?"சொன்னது அத்தை- ரமணியின் அத்தை.அப்பாவின் அக்கா. அறுபதைக் கடந்தவள். பன்னிரண்டில் கல்யாணம் முடித்து அதன் பிறகே பருவமடைந்து புருஷ சுகத்தை உணரும் முன்பே பூவை இழந்தவள்.அந்தக்காலப் பெரியவர்களின் அவசரம், சமூக நிர்ப்பந்தம்...அத்தைக்கு தலையை மழித்து, நார ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • அம்மா மாதிரி...

    de Devibala ...
    மறுநாள் ராஜேஸ்வரி சொல்லி விட்டாள்."தரகரே! அந்தப் பொண்ணை இங்கே கூட்டிட்டு வாங்க! அதாவது பெத்தவங்க கூட்டிட்டு வரட்டும்!""ராஜி... இதென்ன புதுப் பழக்கம்? பொண்ணை நாம பாக்கப் போகாம, பொண்ணு நம்மைப் பாக்க வரலாமா?""தாராளமா! இப்பல்லாம் நிறைய இடங்கள்ள அப்படித்தான் நடக்குது! காலம் மாறிட்டே வருது! உங்களுக்கு மட்டும் அது புரியலையா?""என்னவோ செய்ங்க! எல்லாம் தலைகீழா மாறிட்டு வருது! முன்னல்லாம் அடி வாங்கினவன் சண்ட ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • சந்தியா... வந்தியா...?

    de Devibala ...
    மங்கிய அந்த வெளிச்சம் ரெஸ்டாரெண்ட்டைக் கழுவிக் கொண்டிருந்தது. காற்றில் மெலிதாகக் குளிர் பரவியிருந்தது.தலைக்கு மேல் அமைக்கப்பட்டிருந்த சோடியம் டூம்கள், குறிப்பிட்ட மேஜைகளுக்கு மட்டும், வெளிச்ச வட்டத்தை வழங்கிக் கொண்டிருக்க...சானல் இசை நழுவிக் கொண்டிருக்க...ஷ்யாம் இரண்டாவது லார்ஜில் இருந்தான். கண்கள் சிவப்பின் ஆரம்பத்தில் அனுமதி கேட்டு நிற்க, புகையும் சிகரெட் விரலிடுக்கில் தவித்தது."ம், சொல்லு! எதுக ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • வெற்றிக்கொடி கட்டு

    de Devibala ...
    பிரகதீஷ் பிற்பகல் மூன்று மணிக்கு வீட்டுக்குள் நுழைந்தான்.பத்மா ஹாலில் இருந்தாள்.அருகில் வந்தான். அவள் கன்னத்தைக் கிள்ளினான்."ஏன் டல்லா இருக்கே? சாப்பிடலாமா ரெண்டு பேரும்?"எழுந்து வந்தாள் பத்மா. மௌனமாகப் பரிமாறினாள்."உனக்கு மூட் சரியில்லையா? ஒரு ஷோ போட்ரலாமா?"பத்மா பேசவில்லை.'ஷோ' என்றால் மேற்படி சங்கதி! பத்மாவை கிறங்கடித்து விடுவான். அந்த விஷயத்தில் மன்மதனின் மகன்.அதனால்தான் பெண்கள் இவனை விடுவதில்ல ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • தாய் பிறந்தாள்!

    de Devibala ...
    அலாரம் அடித்தது.சீனிவாசன் படுக்கையை விட்டு அவசரமாக எழுந்தார். பக்கத்தில் விக்ரம் நல்ல உறக்கத்தில் இருந்தான். சீனிவாசன் பல்தேய்த்து விட்டு, சமையல் கட்டுக்குள் நுழைந்தார். அரிசி, நறுக்கி வைத்த காய்கறிகளை குக்கரில் வைத்து விட்டு பாலை பாத்திரத்தில் கொட்டி காய்ச்சத் தொடங்கினார்.தும்மல் ஆரம்பித்தது.காலை நேரத்தில் இளம்பனி அவரை இம்சித்தது.லேசாக ஆஸ்த்மா உபத்ரவமும் உண்டு. அவருக்கு. தும்மல் அதிகமானால், அது ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus

  • தொடாதே..!

    de Devibala ...
    வரன் பார்த்து வாழ வைக்கும் முயற்சியில் ஈடுபட்ட மாமாவையும் அசிங்கப்படுத்தி அனுப்பிவிட்டாள் காவேரி.மாமா வீட்டுக்கு விட்டல் வந்தான். அவனுக்கு அப்பா வழி, அம்மா வழி எல்லா சொந்தங்களும் பிடிக்கும். யாரையும் புண்படுத்த மாட்டான்."ஸாரி மாமா! காவேரி ஓவரா பேசிட்டா!""விட்ரா! மனசு வலிக்குது!""அத்தை நீங்க தப்பா நினைச்சுக்காதீங்க!""இல்லைடா விட்டல்! சொந்தம் எப்படீடா விட்டுப்போகும்? உங்கப்பாவும் போன நேரத்துல உங்கம ... Leer más

    $2.99 USD o gratis con Kobo Plus